Tag: coranaissue

25 நிமிடங்கள் வரிசையில் காத்திருந்த மாணவர்கள்- உள்ளே அனுமதிக்காத கடை ஊழியர்கள் !

நாகாலாந்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பொருள் வாங்குவதற்காக 25நிமிடங்கள் வரிசையில் காத்திருந்தனர். ஆனால் கடை ஊழியர்கள் இரண்டு மாணவர்களையும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறி  கடைக்குள் அனுமதிக்கவில்லை. இணையத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நாங்களும் உங்களை போன்ற மனிதர்கள் தான் எங்களுக்கும் அத்தியவசிய பொருட்கள் தேவை என்று மாணவர் ஒருவர் கூறுவதை கேக்கலாம் 

coranaissue 2 Min Read
Default Image

“வீட்டில் தனிமைப்படுத்துதல்”- வேதனை தெரிவித்த பிரதமர் மோடி !

வீட்டில் தனிமைபடுத்துதல் பற்றி கூறுபவர்களிடம் சிலர் தவறாக நடக்கின்றனர். இது மிகவும் வேதனை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அனைவரும் புரிதலுடன் செயல்பட வேண்டும். சிலர் அறிகுறிகள் இல்லாமலே தங்களை தாங்கள் தனிமைபடுத்தியுள்ளனர் அவர்களை பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

coranaissue 1 Min Read
Default Image

மத்திய அரசு அவசர நடவடிக்கை: அண்டை நாடுகளுடன் எல்லைகளை மூட உத்தரவு.!

சீனாவில் தொடங்கி உலக முழுவதும் 127 நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவை ஆட்டிப்படைக்கிறது. இந்தியாவில் பதிகபரவர்களின் எண்ணிக்கை இதுவரை 107ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதனால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பள்ளி, திரையரங்குங்கள் மூடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக பாகிஸ்தான் […]

cetral government 3 Min Read
Default Image

ஆடியன்ஸ் இல்லாத ஐபிஎல் போட்டி.? கொரோனவால் தள்ளி வைக்கப்படுமா.? பரபரப்பு தகவல்.!

2020ஆண்டுக்கான 13வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் 29ம் தேதி முதல் மே மாதம் 24ம் தேதி வரை 9 நகரங்களில் நடைபெற இருக்கும் நிலையில், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஐபிஎல் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறுமா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வருபவருக்கு வைரஸ் பாதிப்பு இருந்து வருவதால், ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட வெளிநாடுகளில் இருந்து வீரர்கள் வருவதால் […]

coranaissue 4 Min Read
Default Image

உதகை பூங்காவில் கைகளை சுத்தம் செய்தால் மட்டுமே அனுமதி.!

சுமார் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் விளைவு காரணமாக மக்களாகிய நாம் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கவும், சுகாதாரமாக இருக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் எதிரொலியாக உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றூலா பயணிகள் அனைவருக்கும் கிருமி நாசினி கொடுத்து கைகளை தூய்மை செய்த பின்னரே பூங்காவில் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். இந்து பல்வேறு தரப்பு […]

coranaissue 2 Min Read
Default Image

கடந்த மூன்று நாட்களில் குறைந்த கொவிட்-19 மீண்டும் உயர்வு.! மருத்துவர்கள் அச்சம்.!

சீனாவில் கொவிட்-19 வைரஸ் பாதிப்பு கடந்த மூன்று நாட்களில் குறைந்து காணப்பட்ட நிலையில், நேற்று சற்று அதிகரித்து அந்நாட்டில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொவிட்-19 வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கையும், உயிரிழப்பின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் சீன மருத்துவர்களும், அரசும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து இருக்கின்றனர். இதனிடையே […]

coranaissue 3 Min Read
Default Image