Tag: Copa America

அடுத்த டார்கெட் கோப்பா அமெரிக்கா தான் !! மெஸ்ஸி ரசிகர்களுக்கு குட் நியூஸ் ..!

சென்னை : வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ள கோப்பா அமெரிக்கா தொடரிலும் அதற்கு முன் அர்ஜென்டினா அணி விளையாடவுள்ள நட்புரீதியான போட்டிகளிலும் (Friendly Match) லியோனல் மெஸ்ஸி விளையாடுவர் என தெரியவந்துள்ளது. அர்ஜன்டினா கால்பந்து அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் மெஸ்ஸி தற்போது வருகிற ஜூன் மாதம் 20-ம் தேதி தொடங்கவுள்ள கோப்பா அமெரிக்கா தொடரில் கலந்து கொள்ள உள்ளதாகவும், அதற்க்கு முன்னர் அர்ஜென்டினா அணியில் சில நட்புரீதியான போட்டிகளையும் விளையாடுவர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. […]

argentina 5 Min Read
Lionel Messi

28 வருட காத்திருப்புக்குப் பிறகு பிரேசிலை வீழ்த்தி 15 வது கோபா கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா

லியோனல் மெஸ்ஸியின் தலைமையிலான அர்ஜென்டினா அணி சனிக்கிழமையன்று  நடந்த கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் தியாகோ சில்வா தலைமையிலான  பிரேசில் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோப்பையை பெற்றது. 22 வது நிமிடத்தில் ரோட்ரிகோ டி பால் 33 வயதான மூத்த ஸ்ட்ரைக்கர் ஏஞ்சல் டி மரியாவுக்கு நீண்ட பாஸ் கொடுக்க அதனை வெற்றி கோலாக மாற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். 28 வருட காத்திருப்புக்குப் பிறகு, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள […]

#Brazil 3 Min Read
Default Image

கோப்பா அமெரிக்கா கால்பந்து போட்டியில் இறுதி போட்டிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா..!

கோப்பா அமெரிக்கா 2021 கால்பந்து போட்டியின் இரண்டாவது அரையிறுதி சுற்று இன்று நடைபெற்றது. அதில் கொலம்பியாவை வீழ்த்தி அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை தொடங்கப்பட்ட இந்த போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி சிறப்பான ஆட்டத்தை தொடக்கத்திலிருந்து வெளிப்படுத்தியது. இதனால் 7 ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி கொடுத்த பந்தை லாட்டாரோ மார்டினஸ் எளிமையாக கோல் அடித்து 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை அடைந்தது. இதன் பின்னர் இரண்டாவது பாதி ஆட்டத்தில் […]

argentina 4 Min Read
Default Image