தமிழகத்தில் கொரோனாவில் ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸால் 4,058 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1,485 பேர் கொரானாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், நேற்று (மே 5) ஒரு நாளில் தமிழகத்தில் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் 2,745 ஆண்கள்,1,311 பெண்கள் மற்றும் 2 திருநங்கைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை கொரோனா பாதிப்பில் […]
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் உலகில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட நபரை அடையாளம் காண காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற 3 அறிகுறிகள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 6 புதிய அறிகுறிகளை அறிவித்துள்ளனர். தசைவலி, தலைவலி, தொண்டை கரகரப்பு, குளிர் காய்ச்சல், நடுக்கத்துடன் கூடிய குளிர்க்காய்ச்சல் மற்றும் நுகரும் தன்மை அல்லது சுவை உணர்வு திடீரென குறைதல் மற்றும் கண் […]
கடந்த 3ம் தேதி பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவை வெளியிட்டார். அதில் வரும் ஞாயிற்றுக்கிழமை (இன்று) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டின் விளக்கை அனைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என வலியுறுத்திருந்தார். அந்த வகையில் தமிழகத்தில் மக்கள் வீட்டின் மின் விளக்குகளை அணைத்து, அகல்விளக்கை ஏற்ற தயாராக இருக்கிறார்கள். இந்த நிலையில் மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள், மற்றவைகளை அணைக்க வேண்டாம் என […]