தமிழகத்தில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது. பல்வேறு தினங்களில் நடந்த ஆய்வு அடிப்படையிலும், மாவட்ட ஆட்சியருடன் நடத்தப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ குழுவினர் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனை அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் தற்போது உள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் செப்டம்பர் 30-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,357 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள். மொத்தமாக 58,378 பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,357 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்கள் மொத்தமாக 58,378 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக தமிழக சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 4329 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 64 பேர் பலி. […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1138 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள். மொத்தமாக 24547 பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 44661 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவுக்கு 38 பேர் பலியாகிய நிலையில், மொத்தமாக கொரோனா தோற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 435 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1138 […]
இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1071 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா , கேரளா உள்ளது. இந்நிலையில் கேரளா மாநிலத்தில் கொரோனாவால் 194 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 15 பேர் குணமடைந்துள்ளனர்.ஒரு உயிரிழந்துள்ளார்.கேரளா மாநிலத்தில் கொரோனா வைரஸை தடுக்க நடவடிக்கைக்காக ரூ. 20,000 கோடி நிதி […]
கொரோனா வைரஸ் உலக நாடுகளை முழுவதும் மிரட்டி வருகிறது.இந்தியாவில் தற்போது இந்த வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.கொரோனாவால் இந்தியாவில் இதுவரை 873 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 19 பேர் இறந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையெடுத்து அனைத்து பேருந்து , ரயில்கள் மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து அனைத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருள்களை எடுத்து செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. […]