Tag: Cooperativesector

2023 பொங்கலுக்கு முன்பாக காலிப் பணியிடங்கள் நிரப்படும் – கூட்டுறவுத்துறை அறிவிப்பு

நடப்பாண்டில் இதுவரை 8,44,082 விவசாயிகளுக்கு ரூ.8341.80 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என கூட்டுறவுத்துறை அறிக்கை. கூட்டுறவுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் 2023 பொங்கலுக்கு முன்பாக நிரப்பப்பட்டு அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. இதனிடையே, கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூட்டுறவுச் சங்கங்களின் வரலாற்றில் முதல் முறையாக பயிர்க் கடன் அளவு ரூ.10,000 கோடியை தாண்டி 2021-2022ஆம் ஆண்டில் 14,84,052 விவசாயிகளுக்கு ரூ.10,202.02 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இதுவரை 8,44,082 […]

#TNGovt 9 Min Read
Default Image

ஒரு வாரத்தில் மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி!

ஒரு வார காலத்தில் மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் ஐ பெரியசாமி அறிவிப்பு. சென்னை ராயபுரத்தில் கூட்டுறவு வங்கியின் புதிய கிளை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஐ பெரியசாமி, தமிழக முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே, 2750 கோடி ரூபாய் மகளிர் சுய உதவிக் கடனைத் தள்ளுபடி செய்து பல லட்சம் பெண்கள் பயனடையும் வகையில் நடவடிக்கை எடுத்தார். நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டது போல் இன்னும் ஒரு […]

#TNGovt 3 Min Read