Tag: CooperativeEmployees

#BREAKING : கூட்டுறவு ஊழியர்களுக்கு போனஸ் – தமிழக அரசு உத்தரவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ,கூட்டுறவுத்  துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை ஆகும் .அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி சிறப்பாக கொண்டாட இருக்கிறது.இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. தீபாவளியையொட்டி ஆண்டுதோரும் தமிழக அரசு கூட்டுறவுத்  துறை ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது தமிழக அரசு. அதாவது , […]

#Bonus 2 Min Read
Default Image