கூல்பேட் ஏ1 & கூல்பேட் மெகா 4ஏ(Coolpad A1 and Coolpad Mega 4A) இப்பொது இந்தியாவிலும்…!!
இந்தியாவில் கூல்பேட் ஏ1 மற்றும் கூல்பேட் மெகா 4ஏ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் ஆகியுள்ளத. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும் என்றுத் தகவல் தெரவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹரியானா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு,ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற முக்கிய நகரங்களில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும். கூல்பேட் மெகா 4ஏ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் […]