சென்னை : இன்று நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 74-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனைமுன்னிட்டு அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அவர் நடித்து வரும் படங்கள் அப்டேட்டுகளும் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. அப்படி தான் தற்போது திடீர் சர்ப்ரைஸாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் கூலி படத்தில் இருந்து முதல் பாடலான சிக்கிடு வைப் (Chikitu Vibe) பாடலுக்கான முதல் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடலில் வரும் இசை வழக்கம் போல் அனிருத் […]
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேங்ஸ்டர் படமான ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இப்படத்தின் பெரும்பகுதி சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூர் புறப்பட்டார் ரஜினிகாந்த். இன்று காலை ஜெய்ப்பூர் செல்வதற்காக சென்னை விமானம் நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்திடம், தி.மலை நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரஜினி, […]
சென்னை : சிவகார்த்திகேயன் ரஜினிகாந்த் மீது வைத்து இருக்கும் அன்பைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம். சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு வரை ரஜினியைப் போலப் பல நிகழ்ச்சிகளில் பேசியும் ரஜினி தான் தன்னுடைய குரு என்று கூறி நாம் பார்த்திருக்கிறோம். சினிமாவிற்குள் வந்தபிறகும் அவருடைய படங்கள் வெளியானால் முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்துவிடுவார். இப்படி அவர் மீது அன்பாக இருக்கும் சிவகார்த்திகேயன் ஒரு முறையாவது ரஜினியுடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிப்பாரா என்பது தான் ரசிகர்களுடைய பெரிய ஆசையாகவும் […]
சென்னை : ஆந்திர மாநில முதலமைச்சரும், நடிகருமான பவன் கல்யாண், தற்போது தான் திருப்பதி லட்டு விவகாரத்தில் ஏழுமலையானுக்கு களங்கம் விளைவித்ததாக கூறி, 11 நாள் விரதமிருந்து நேற்று தனது 2 மகள்களுடன் திருப்பதி ஏழுமலையானை தரிசித்தார். திருப்பதி லட்டு விவகாரம் இந்தியா முழுக்க பேசு பொருளாக இருந்த சமயத்தில் அண்மையில் தமிழ் தொலைக்காட்சி ஒன்றிற்கு பவன் கல்யாண் பேட்டியளித்திருந்தார். அப்போது, அரசியல் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை கூறினார். அப்படியே தமிழ் சினிமா பற்றியும் பேசினார். அப்போது […]
சென்னை : திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்பொழுது, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். ரஜினி இப்பொது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், அவரது உடல்நிலை குறித்து அவரது ரசிகர்கள் […]
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அளிக்கப்படும் பிரசாதமான லட்டு குறித்த சர்ச்சை நாடு எங்கிலும் பேசும் பொருளாகவே அமைந்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் என பலர் இது குறித்து விமர்சித்து பேசி வருகின்றனர். அதில் பலர் கூறியது சர்ச்சையாகவும் மாறி பின் தணிந்தது. அந்த வகையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த், இந்த லட்டு விவகாரம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளார். வெற்றி இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’ திரைப்படத்தின் ஷூட்டிங்கை […]
சென்னை : ஒரு படத்தை எடுப்பது எவ்வளவு கடினமான வேலை என்பது படம் எடுக்கும் இயக்குநர்களுக்கும், படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்குத் தான் தெரியும். பல விஷயங்களை யோசித்து முழு படமாக எடுத்து மக்களுக்குக் கொடுக்க இயக்குநர்கள் அந்த அளவுக்கு மெனக்கெடுகிறார்கள். அதைப்போல, படம் வெளியாகும் போது தான் மக்கள் அனைத்தையும் சர்ப்ரைஸாக பார்க்கவேண்டும் என லீக் ஆகா விடாமல் படத்தின் தயாரிப்பு நிறுவனங்கள் கடுமையாகக் கண்காணித்து வேலை செய்து வருகிறது. அப்படி இருந்தும், ஒரு சிலர் செய்யும் […]
சென்னை : இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தில் தேவா என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரஜினி நடிப்பில் காந்த 1991 ஆம் ஆண்டு வெளிவந்த “தளபதி” படத்தில் தேவா கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். தற்போது, 33 வருடங்களுக்கு பின், அந்த பெயரில் ரஜினி நடித்து வருகிறார். தேவாவாக நடிக்கும் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தின் லுக் வெளியிடப்பட்டுள்ளது. The wait is over! Introducing Superstar […]
சென்னை : ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ கூலி’ படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள கூலி படத்தில் இன்னும் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்கிற அளவுக்கு ஏற்கனவே எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கும் நிலையில், தற்போது ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளதை போஸ்டர் வெளியீட்டு படக்குழு அறிவித்துள்ளது. போஸ்டரில் கையில் மம்பட்டியுடன் மிரட்டலான தோற்றத்தில் இருப்பதாய் காணலாம். ஏற்கனவே, படத்தில் மலையாள நடிகர்சௌபின் சாகிர் ‘Dayal’ கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், தெலுங்கு ஸ்டார் நாகார்ஜுனா ‘Simon’ கதாபாத்திரத்தில் […]
சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘கூலி’ படத்தில் ‘சைமன்’ என்ற கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் “கூலி” படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினியின் அறிமுக டீசர் சில தினங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. இந்த […]
ரஜினிகாந்த் : இமயமலை செல்லும் நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்கள் எழுப்பிய அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்மையில் வேட்டையன் படப்பிடிப்பு முடிந்தவுடன் 10 நாள் ஓய்விற்காக அபுதாபி சென்றிருந்தார். பின்னர், ஓய்வை முடித்துக்கொண்டு நேற்றைய தினம் சென்னை திரும்பிய அவர் கூலி படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், ரஜினிகாந்த் இமயமலை செல்ல உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, அங்கு செல்வதற்காக போயஸ் கார்டனில் இருந்து […]
லோகேஷ் கனகராஜ் : ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை இயக்குவதால் அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பை லோகேஷ் கனகராஜ் தவறவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்குவதற்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பும் தொடங்கப்படவுள்ளது. இந்த படத்தில் பிஸியாக இருக்கும் லோகேஷ் கனகராஜுக்கு சமீபத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வந்ததாம். இயக்குனர் சுதா கொங்காராவிடம் உதவி […]
சென்னை : ஐக்கிய அரபு அமீரகத்தில் 11 நாட்கள் ஓய்வுக்குப் பின், நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ படத்தின் ஷூட்டிங் இம்மாத தொடக்கத்தில் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து சில நாள்கள் ஓய்வெடுக்க ரஜினி அபுதாபி சென்றிருந்தார். அங்கு அவர், கோயிலுக்குச் சென்று வழிபட்ட வீடியோக்கள் இணையத்தில் வெளியானது. மேலும், அங்கு அவருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்தது ஐக்கிய அரபு […]
Lokesh Kanagaraj : ரஜினியின் கூலி திரைப்படத்தினை இயக்க லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களை வைத்து ஒரு இயக்குனர் படம் எடுக்கிறார்கள் என்றாலே அவர்களுக்கு சம்பளம் அதிகமாக வழங்கப்படும். அந்த வகையில், ரஜினியை வைத்து ஜெயிலர் எனும் மிகப்பெரிய ஹிட் படத்தை இயக்கி இருந்த இயக்குனர் நெல்சனுக்கு சம்பளமாக 50 கோடி வழங்கப்பட்டதாம். ஆனால், தற்போது நெல்சன் சம்பளத்தையே லோகேஷ் கனகராஜ் மிஞ்சுவிட்டாராம். லோகேஷ் […]
Ilaiyaraaja : அனுமதியின்றி பாடலை பயன்படுத்தியதாக ‘கூலி’ பட தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான தலைப்பு டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. இந்த கூலி தலைப்பு டீசரில் இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான […]
Coolie: ரஜினியின் கூலி படத்தின் டீசரை வெங்கட் பிரபு கலாய்த்ததாக செய்திகள் பரவிய நிலையில், அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார். வேட்டையன் படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக நடித்து வரும் புதிய திரைப்படம் கூலி. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. அண்மையில், இப்படத்திம் டைட்டில் டீசர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த டீசரில், ரஜினி ஒரு துறைமுகத்தில் எதிரிகள் கைவசத்தில் இருக்கும் தங்கங்களை மீட்கும் […]
Coolie: ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 171வது படத்திற்கு ‘கூலி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தலைவர் 171’ படத்திற்கு “கூலி” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அனிருத் இசையமைக்கிறார். தற்போது வெளியான படத்திற்கான டைட்டில் டீசரில் “அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள் தப்பென்னா சரியென்ன எப்போதும் விளையாடு, ‘அப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாத” என்றும் […]