சென்னை: கூலி படத்திலிருந்து இதுவரை நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன் மற்றும் சௌபின் ஷாஹிரின் கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகின. தற்பொழுது, ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் சத்யராஜ் ‘ராஜசேகர்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அவரது போஸ்டரையும் வெளியிட்டது படக்குழு. அந்த போஸ்டரில் அவர் கையில் மின்சார வயர் உடன் நிற்கிறார். படத்தில் இவருக்கு நெகடிவ் ரோலா? அல்லது ரஜினிக்கு நண்பராக வருவாரா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த படத்தின் படப் பிடிப்பு விறுவிறுப்பாக […]