சென்னையில் மளிகைக்கடையில் கூல்ட்ரிங்க்ஸ் வாங்கி குடித்த சிறிது நேரத்தில் சிறுமி தரணி உயிரிழப்பு. சென்னை பெசன்ட் நகரில் வசித்து வரும் சதீஸ்,காயத்ரி தம்பதியின் இளைய மகளான 13 வயது தரணி என்பவர்,நேற்று மாலை அருகில் உள்ள ஒரு கடையில் பத்து ரூபாய் கூல்டிரிங்ஸ் பாட்டில் மற்றும் ரஸ்னா பாக்கெட் வாங்கி குடித்துள்ளார். குடித்த உடனே அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து,அவருக்கு வாந்தியும் ஏற்பட்டது. இதனையடுத்து,அவரது சகோதரி அஸ்வினி தனது அம்மாவை அழைத்து வர சென்றிருக்கிறார்.பின்னர்,அவரது […]
இளமையை தக்க வைத்துக் கொள்ள சில வழிகள். நம்மில் ஏராளமானவர்கள் இளமையாக இருப்பதை தான் விரும்புவார்கள். 60 வயது முதியவராக இருந்தாலும், வயது போய்விட்டது தானே பரவாயில்லை என்று நினைப்பதில்லை. அவர்கள் கூட இளமையாக இருப்பதை தான் விரும்புகின்றனர். தங்களது வாழ்வில் முதுமையை விரட்டியடித்தது இளமையை தக்கவைத்துக் கொள்ள விரும்புபவர்களா நீங்கள்? இந்த பதிவில் நீங்கள் சாப்பிட கூடாத பொருட்கள் பற்றி பார்ப்போம். பால்பவுடர் இன்று நம்மில் அதிகமானோர் பாலுக்கு பதிலாக பால் பவுடரை உபயோகித்து, காபி […]
கோடைகால நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ள சில வழிமுறைகள். கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு நம் நமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது மிகச் சிறந்தது. கோடைகாலம் வந்தாலே சிலருக்கு பயம் ஏற்பட்டு விடுகிறது. காலங்கள் மாறுவது இயற்கையான செயல்கள் தான் என்றாலும், அக்காலங்களில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு நம் நமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது மிகச் சிறந்தது. வாழ்க்கை முறை என்றால் நமது உணவு மற்றும் உடை […]