பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “குக்வித்கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ். தற்போது அஜித்,சூர்யா, விஜய் சேதுபதி,சந்தானம் , சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து மிகவும் உயரம் சென்றுவிட்டார். இந்த நிலையில் புகழ் ஹீரோவாக தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் மூலம் அறிமுமாக இருக்கிறார், அந்த படத்தை இயக்குனர் ஜே. சுரேஷ் இயக்கி வருகிறார். இவர் மாதவனை வைத்து என்னவளே படத்தை இயக்கியிருந்தார். புகழ் நடிக்கும் இந்த படத்திற்கு “Mr. […]