Tag: cooku with comali pugal

தளபதி 65- யில் குக் வித் கோமாளி புகழ்…?

விஜயின் 65 வது திரைப்படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்களை கவர்ந்த புகழ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில், அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை சன்பிக்கர்ஸ் தயாரிக்கவுள்ளது. மேலும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த […]

cooku with comali pugal 3 Min Read
Default Image