மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் இரவு பார்ட்டியில் தனது நண்பன் சைட்டிஷ்க்கு முட்டை கொடுக்காததால் கொலை செய்துவிட்டார். இந்த சம்பவம் நாக்பூரின் மாவட்டத்தின் மங்காபூர் பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது. 40 வயதான பனாரசியின் உடல் கார் செட் அருகே தலையில் காயத்துடன் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மங்களூர் போலீசார் விசாரணை செய்தபோது குற்றம் சாட்டப்பட்ட 38 வயதான கெய்க்வாட் என்ற இளைஞனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் கூறுகையில், பனாரசி என்ற […]