இதை செய்யும் நேரத்தில் தான் நான் அதிக மகிழ்ச்சியாக உணர்கிறேன் – ஐஸ்வர்யா ராஜேஷ்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் சமையல் செய்யும் பொழுது தான் அதிக இன்பம் கொள்வதாகவும், தனது கவலையை மாற்றக் கூடிய ஒன்றாக சமையல் இருப்பதாகவும் கூறியுள்ளார். தமிழ் திரை உலகில் வளர்ந்து வரக்கூடிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமாகிய இவர், அதன்பின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து கலக்கி கொண்டிருக்கிறார். இந்நிலையில், இவர் தற்பொழுது தனது சமூக … Read more

சீரகத்தில் உள்ள சிறப்பான நன்மைகள் குறித்து அறியலாம் வாருங்கள்

சமையலுக்கு மட்டுமே பயன்படும் என்று எண்ணி நாம் பயன்படுத்தக்கூடிய சீரகத்தில் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கு தேவையான பல நன்மைகள் அடங்கியுள்ளது. அவைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். சீரகத்தின் நன்மைகள் சீரகத்தில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், வைட்டமின் பி6, வைட்டமின் சி ஆகிய பல்வேறு சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த சீரகத்தை கர்ப்பிணி பெண்கள் எடுத்து கொள்ளும் போது, நெஞ்செரிச்சல், வாயு தொல்லை நீங்குவதுடன் சளி மற்றும் காய்ச்சல் ஆகியவற்றை … Read more

60 நிமிடத்தில் 33 வகையான உணவுகள் தயார்! சமையல் மீதான காதலால் சாதனை படைத்த 10 வயது சிறுமி!

33 வகையான உணவுகளை 60 நிமிடத்தில் சமைத்த 10 வயது சிறுமி. சமையல் என்பது சிலர் கடமைக்கு செய்வார்கள், சிலர் ரசித்து செய்வர். அந்த வகையில், எர்ணாகுளத்தை சேர்ந்த விமானப்படை விங் கமாண்டர் பிரஜித் பாபுவின் மகள், சன்வி பிரஜித் என்ற 10 வயது சிறுமி, இட்லி, ஊத்தப்பம், ப்ரைடு ரைஸ், காளான் டிக்கா, பன்னீர் டிக்கா, சிக்கன் நூடில்ஸ், உள்ளிட்ட 33 வகையான உணவுகளை 60 நிமிடத்தில் சமைத்துள்ளார். சமையல் மீது கொண்ட காதல், சிறுமி … Read more

சுவையான ஆட்டு குடல் குழம்பு வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆட்டுக்கறி என்றாலே விரும்பி உண்பவர்கள் தற்போது அதிகம் இருக்கின்றனர். ஆனால் அந்த ஆட்டு கறி மற்றும் குடல்களை எவ்வாறு சமைப்பது என்பது பலருக்கு தெரியவில்லை. வீட்டிலேயே சுவையான ஆட்டு குடல் எப்படி சமைப்பது என்பது பற்றி இன்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் ஆட்டுகுடல் மல்லி 2 தேக்கரண்டி வெங்காயம் உப்பு மிளகாய் வற்றல் சீரகம் இஞ்சி நல்லெண்ணெய் செய்முறை முதலில் மூன்று கப் நீர் சேர்த்து இஞ்சி போட்டு குடலை 15 நிமிடம் நன்றாக வேக வைக்கவும். … Read more

கனா பட நடிகை சுட்ட அசத்தலான தோசை! இணையத்தை கலக்கும் வீடியோ!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கனா படத்தில் நடித்ததன் மூலம் இவரது கதாப்பாத்திரம் பிரபலமாக பேசப்பட்டது.  இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில், அவர் தோசை சுடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,            View this … Read more

அட தோசையில வண்டுப்பா! non-veg சமைத்து கொடுக்கும் சாண்டி!

உலகநாயகன் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், பல வித்தியாசமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு, போட்டியாளர்களும் சுறுசுறுப்பாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில், வனிதா அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த வரை சமையல் வேலைகள் அனைத்தையும் அவர்களே பார்த்துக் கொண்டார். கடந்த வாரம் வனிதா இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், பிக்பாஸ் இல்லத்தில் சமையல் தாறுமாறாக நடைபெறுகிறது. இதனையடுத்து, சாண்டி … Read more

16 வகையான காய்கறி சேர்த்து செய்த பொங்கல் விருந்து…!!

பொங்கல் திருநாளை தமிழர் விழா_வாகவும் ,  தமிழர் தேசிய விழாவாகவும் பலர் கொண்டாடி வருகின்றனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கம் இருந்து வருகின்றது . குறிப்பாக இந்து , கிறிஸ்து மற்றும் முஸ்லீம்_ களும் கொண்டாடி வருகின்றனர். கிருத்துவ மதத்தினர் பொங்கல் பண்டிகைக்கு தங்களின் தேவாலயங்களில் கரும்பு வைத்து கொண்டாடி வருகின்றனர் . தமிழக முஸ்லீம் மக்கள்_கள் பொங்கலன்று தங்களுடைய வீடுகளில் சர்க்கரைப் பொங்கல் வைத்து பொங்கலை கொண்டாடுகின்றனர். குறிப்பாக 16 வகைக் காய்கறிகளைச் சமைத்துச் சிறப்பு விருந்தாக குடும்பத்தினருடன் உண்பது வழக்கமாக இருந்து வருகின்றது.