வணிக சிலிண்டர் விலை 12.50 ரூபாய் உயர்வு.!

Gas Cylinder Rate

சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஏற்ற , இறக்கம் சந்தை நிலவரத்தை கணக்கில் கொண்டு ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் உள்நாட்டில் சமையல் சிலிண்டர் விலை ,மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு.! இன்றைய நிலவரம் என்ன? ஒவ்வொரு மாதம் முதல் தேதியிலும் இந்த அறிவிப்பானது வெளியாகி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் தேதியில் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையானது 918.50 ரூபாய்க்கு விற்பனையானது. … Read more

#Breaking:அதிர்ச்சி…வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை மேலும் ரூ.101 உயர்வு!

சென்னை:வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.101.50 அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.அதன்படி,கடந்த நவம்பர் 1 ஆம் தேதி கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு,சென்னையில் வணிக ரீதியான பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை 268 ரூபாய் உயர்ந்து ரூ.2133-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில்,டிசம்பர் 1 ஆம் தேதியான இன்று சென்னையில் 19 கிலோ எடை கொண்ட … Read more