வணீக ரீதியிலான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.250 உயர்த்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ம் தேதியான இன்று முதல் எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் புதிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எண்ணை மற்றும் பெட்ரோலிய நிறுவனங்கள் எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலையை ரூபாய் 250 உயர்த்தியுள்ளது. இது வீட்டில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான கிடையாது. வர்த்தக ரீதியிலான சிலிண்டருக்கு மட்டுமே தற்போது விலை உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக மார்ச் 22ஆம் தேதி வர்த்தக சிலிண்டர்களின் விலை குறைந்த நிலையில், தற்பொழுது ஐந்து மாநிலத்தில் […]
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை விஷம் போல ஏறிக்கொண்டிருக்கிறது, இதை கட்டுப்படுத்தாமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு வரும் நிலையில், நேற்று சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலையும் 25 ரூபாய் அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, எரிபொருட்களின் விலை உயர்வை பல அரசியல் தலைவர்கள் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் […]
மற்ற எண்ணெய்களின் விலை குறைந்தாலும் சமையல் கேஸ் விலையில்மாற்றம் கிடையாது என இந்தியன் ஆயில் நிறுவனம் கூறியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் சில்லரை விற்பனை விலை குறைப்பு செய்ததால் இந்திய ஆயில் நிறுவனம் டீசலுக்கு லிட்டருக்கு 2.93 காசுகளும், பெட்ரோலுக்கு 97 பைசாவும் குறைத்து அறிவித்தது. மேலும் மும்பையில் பொது விநியோக விற்பனை செய்யக்கூடிய மண்ணெண்ணையின் சில்லரை விற்பனை விலை கடந்த ஒன்றாம் தேதி முதல் 2.19 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மாதத்திலும் மற்ற ஆயில்கள் […]