பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. இதுவரை இரண்டு சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், மூன்றாவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. பிக் பாஸை விட மக்கள் மனதிற்கு இன்னும் நெருக்கமான டிவி நிகழ்ச்சி குக் வித் கோமாளி தான் என்று கூறலாம். ஏனென்றால், ஒரு சமையல் நிகழ்ச்சியை இந்த அளவிற்கு காமெடியாக கொண்டு சென்றது தான். இரன்டு சீசனுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்ததோ அதே அளவிற்க்கு […]