என்ன கனி பைனலையும் காரக்குழம்பா என்று இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் குக் வித் கோமாளி கனியை கலாய்த்துள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது என்றே கூறலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த நிகழ்ச்சியை கண்டுகளித்து வருகின்றார்கள். இதற்கு முக்கியமான காரணம் சமையல் நிகழ்ச்சியை காமெடியாக கொண்டு செல்வதுதான். வாரம் வாரம் இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்து பார்த்து […]