சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா,இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக புகார் எழுந்தது.இது சர்வதேச அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில்,இஸ்லாமிய நாடுகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இதனைத்தொடர்ந்து,நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால்,பாஜகவின் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து,நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக பேசும் வகையில் ட்விட் செய்ததாக பாஜகவின் […]
உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பிரசாந்த் பூஷன், மீண்டும் போராட்டம் பற்றிய நீதிபதியின் தீர்ப்புக்கு சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்துள்ளார். தலைநகர் புதுதில்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞராக வலம் வருபவர் பிரசாந்த் பூஷன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, முன்னாள் தலைமை நீதிபதிகளை விமர்சித்ததாக அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டார்.அதில் அவருக்கு தண்டனையாக ரூ.1யை அபராதமாக உச்ச நீதிமன்றம் செலுத்த சமீபத்தில் உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை பொது இடங்களில் போராட்டம் நடத்துவது குறித்த மனுவை விசாரித்த […]