Tag: Control

உலகம் முழுவதும் வாட்ஸ் அப்_க்கு கட்டுப்பாடு…!!

வாட்ஸ் அப் மூலம் இனி ஒரு செய்தியை 5 பேருக்கு மட்டும் ஃபார்வர்ட்’ செய்யும் வசதி உலகமுழுவதும் அமுல் படுத்தப்படுகின்றது.   ஆண்ட்ராயிடு போனில் மிகவும் பிரபலமான செயலி வாட்ஸ் அப் . அதிகமானோரால் இந்த செயலி ஆண்ட்ராயிடு போனில் பயன்படுத்த பட்டு வருகின்றது.விரைவாக , துரிதமாக தகவலை பரிமாறலாம் என்று பேசப்பட்ட வாட்ஸ் அப-பில் வதந்திகளும் அதிகமாக பரப்பபடுகின்றது என்ற சர்சை எழுந்தது. இதையடுத்து கடந்த வருடம் வாட்ஸ் அப் செயலியில் பல கட்டுப்பாடுகள் வித்திக்கப்பட்டது.குறிப்பாக அந்த கட்டு பாடுகள் இந்தியாவில் மட்டும் […]

Control 3 Min Read
Default Image