யோகி பாபு-ஓவியா இணையும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ டைட்டில் லுக் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. தற்போது வலிமை, பிஸ்ட், போன்ற பெரிய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை தவிற சில திரைப்படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில், நடிகர் யோகிபாபு அடுத்ததாக இயக்குனர் ஸ்வாதிஷ் என்பவர் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அன்கா மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் இந்த […]