Tag: continuation

இஸ்ரேல் , பாலஸ்தீன மோதல்…. ரஷ்யா தொடர் முயற்சி…!!

இஸ்ரேல் , பாலஸ்தீன நாடுகளின் மோதலை முடிவுக்கு கொண்டு ரஷ்யா தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேல் , பாலஸ்தீன நாடுகளுக்கிடையே ஏற்பட்டு வரும் தொடர் மோதலை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா நாடு தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகின்றது.இதையடுத்து இஸ்ரேல் , பாலஸ்தீன அதிபர்களிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் மாஸ்கோ நகருக்கு இரண்டு நாட்டு தலைவர்களையும் வர சொல்லி பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அழைப்பு விடுத்து அந்த பேச்சுவார்த்தை நடைபெறாமல் போனது. இந்நிலையில், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் செய்தியாளர்களிடம் […]

#Russia 2 Min Read
Default Image