பெங்களூரில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருவதால், அங்கு கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துளளது. கர்நாடகா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 317 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7,530 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவால் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு 94 ஆக உயர்ந்துள்ளளது. இந்நிலையில், பெங்களூரில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், […]