சண்டிகரின் 25 பகுதிகளை கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் 10,000-க்குள் இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது 50,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், தமிழ்நாடு, கேரளா,மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் மட்டும் 80% பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இந்நிலையில், பஞ்சாப்-ஹரியானா தலைநகர் சண்டிகரில் கொரோனா வழக்குகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சண்டிகரின் 25 பகுதிகளை […]
சென்னை உட்பட நான்கு மாவட்டத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், அங்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் ஊழியர்கள் யாரும் பணிக்கு வரத் தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில், அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பழனிசாமி ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். அதில் அவர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19 தேதி முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதில், அத்தியாவசிய […]