Tag: consumer court

‘பொருத்தமற்ற குர்தா’ தைத்ததற்காக நுகர்வோருக்கு ரூ .12,000 இழப்பீடு வழங்க தையல்காரருக்கு நீதிமன்றம் உத்தரவு!!

உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷஹரில் ஒரு தையல் ஷோரூமின் உரிமையாளர் அன்சாரி, நுகர்வோர் நீதிமன்றத்தால் ‘பொருத்தமற்ற குர்தா பைஜாமா’ தையல் செய்ததற்காக 58 வயதான சிங், என்ற நுகர்வோருக்கு ரூ. 12,000 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வழக்கிற்கு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் நிவாரண ஆணையத்தின் உதவி தகவல் அதிகாரி சேகர் வர்மா கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்டவருக்கு பல அறிவிப்புகள் வழங்கப்பட்டன, ஆனால் அவர் ஒருபோதும் விசாரணைக்கு வரவில்லை, இதனால் இந்த வழக்கு நான்கு ஆண்டுகள் […]

Bulandshahr 2 Min Read
Default Image

3,00,000 ரூபாய் செலவு செய்து 57,74,000 ரூபாய் பெற்ற நோயாளியின் குடும்பதினர்..!!

சிகிச்சையின் போது மரணம் அடைந்த நோயாளியின் குடும்பத்திற்கு 57 லட்சத்து 74 ஆயிரம் இழப்பீடு – அப்பலோ மருத்துவமனைக்கு உத்தரவு கடந்த 2003-ஆம் ஆண்டு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அபானிகுமார் என்பவர்  மூல நோய் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .அப்போது அபானிகுமாரை பார்க்க பெற்றோருக்கு அனுமதி மறுத்த மருத்துவர்கள் வென்டிலேட்டரில் வைத்திருப்பதாகவும், மயக்க மருந்து கொடுத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவருக்கு திடீர் மாரடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக மயக்கவியல் நிபுணரும், […]

#ADMK 4 Min Read
Default Image

எலி கடித்ததால் 32,000 ரூபாய் பெற்று அதிஷ்டசாளியாக மாறிய பயணி..!!

ஓடும் ரெயிலில் எலி கடித்த பயணிக்கு ரூ. 32 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தர விடப்பட்டுள்ளது.     சென்னையைச் சேர்ந்த ரெயில் பயணி வெங்கடாசலம். இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஆக்ஸ்டு மாதம் 8-ந் தேதி சேலம் வழியாக சென்னை எழும்பூர் வரும் ரெயிலில் பயணம் செய்தார். அப்போது அவரை எலி கடித்துவிட்டது. இதனால் அவரது காலில் ரத்தம் கொட்டியது. கடுமையான வலியும் ஏற்பட்டது. இதுபற்றி அவர் டிக்கெட் பரிசோதகரிடம் புகார் செய்தும் […]

consumer court 4 Min Read
Default Image