மாநகராட்சி நிர்வாகம் சொத்து வரி விதிப்பில் பாரபட்சமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டி நுகர்வோர் பாதுகாப்பு மையத்தினர் திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நுகர்வோர் பாதுகாப்பு மையத்தினர், திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இது தெரிவித்த மையத்தினர் சொத்து வரி விதிப்பில் மாநகராட்சி நிர்வாகம் பாரபட்சமாக நடந்து கொள்கிறது.போயஸ் தோட்டம் பெசன்ட் நகர் மற்றும் அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சதுர அடிக்கு ரூபாய் 1 ரூபாய் 90 காசுகள் […]