தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் தலைவர் விஜயகாந்த் தலைமையில் அவரச ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. அதிமுக – தேமுதிக இடையே தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து பல கட்டங்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் இழுபறி நீடித்து வரும் நிலையில், தேமுதிக மாவட்டச் செயலாளா்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. அதிமுக தரப்பில் 13 -இல் இருந்து 15 வரையே தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ளதால் அவசர […]
பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, கூட்டுறவு வங்கி மேலாளர்கள், பதிவாளர்களுடன் ஆலோசனை இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, கூட்டுறவு சங்க பதிவாளர் இன்று ஆலோசனை மோற்கொள்ள உள்ளனர். கூட்டுறவு வங்கி மேலாளர்கள், பதிவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். இந்த ஆலோசனை கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. இதனிடையே, நேற்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், கூட்டுறவு வங்கியில் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர் கடன்களை தள்ளுபடி செய்வதாக முதல்வர் அறிவித்திருந்தார். இதனால் 16 […]