நேற்று மக்களவையில் சிறப்பு பாதுகாப்பு படை சட்டம் குறித்த சிறப்பு விவாதம் நடைபெற்றது .அப்பொழுது திமுக எம்.பி. ஆ.ராசா பேசுகையில் பாஜகவின் எம்.பியான பிரக்யா சிங் தாகூர் குறுக்கிட்டு பேசினார்.அவர் பேசுகையில்,நடைபெரும் விவாதத்தில் தேச பக்தரை குறிப்பிடக்கூடாது என்று தெரிவித்தார்.மேலும் கோட்சே ஒரு தேசபக்தர் என்றும் கூறினார்.இதனால் அவையில் கூச்சல் ,குழப்பம் நிலவியது. ஏற்கனவே பிரக்யா சிங் தாகூர் நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்று கூறியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது […]