சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு ஃபெங்கல் (Fengal) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக தமிழகத்தில் நாகை, சென்னை, மயிலாடுதுறை, ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வரும் நாட்களிலும் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில், இந்த கனமழையை எதிர்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த […]
தேமுதிகவின் நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் தலைமையில் இன்று, தேமுதிக கட்சியின் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் மதுரை ஆண்டிபட்டிக்கு வந்த பிரேமலதாவினடம் தேர்தல் குறித்து, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரேமலதா 2021-ஆம் ஆண்டு ஜனவரியில் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும், அந்த […]