Tag: construction workers

தொழிலாளர்களுக்கு ‘ஹேப்பி நியூஸ்’.! 10 மணி முதல் 4 மணி வரை வேலை செய்ய வேண்டாம்…

சென்னை : கோடை வெயிலை கருத்தில் கொண்டு சென்னை, மதுரை மாவட்டங்களில் கட்டுமான தொழிலாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வேலை செய்ய வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால், பொதுவெளியில் கட்டுமான தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு வேலைகள் பார்க்கும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அவர்கள் நலனுக்காக அரசு மற்றும் தொழிலாளர் அமைப்புகள் பல்வேறு செயல்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இப்படியான கோடை கால சமயத்தில் தற்போது தமிழகத்தில் ஆங்காங்கே […]

#Chennai 4 Min Read
Construction works in Summer

காசி : கட்டுமான தொழிலாளர்களுடன் உணவருந்திய பிரதமர்!

காசியில் கட்டுமான தொழிலாளர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடி உணவருந்தியுள்ளார். பிரதமர் மோடி அவர்கள் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தனது சொந்த தொகுதியான வாரணாசி சென்றுள்ள நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தை அடைந்ததும் அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்கள் பிரதமரை வரவேற்றனர். இதனையடுத்து பிரதமர் கால பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். அதன் பின் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்றடைந்த பிரதமர் புண்ணிய நதியான கங்கையில் புனித நீராடி வழிபாடு நடத்தினார். […]

#PMModi 2 Min Read
Default Image

தமிழக கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் திருத்தியமைப்பு!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தை திருத்தி அமைத்து, அதற்கான தலைவராக திரு பொன் குமார் அவர்களை நியமித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தில் திருத்தியமைக்கப்படாத கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருத்தி அமைந்துள்ளதுடன், கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவராக திரு.பொன்குமார் அவர்களையும் நியமித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், தொழிலாளர்களின் நலன்களைப் பேணிக் காப்பதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் […]

#DMK 11 Min Read
Default Image

கட்டுமானத்தொழிலாளர்களுக்கு ரூ.5,000 அறிவித்த டெல்லி அரசு .!

டெல்லியில் உள்ள கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல்  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் மக்களின்வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது . அதிலும், முறைசாரா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை  தளர்த்தியது.  இந்நிலையில், டெல்லியில் உள்ள கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கட்டுமானத்தொழிலாளர்களின் நல […]

#Delhi 3 Min Read
Default Image