சென்னை : மதுரை எய்ம்ஸ் கட்டுவதற்கு சுற்றுசூழல் அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு 1,977 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 222 ஏக்கரில் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை சுற்றுச்சுவர் தவிர வேறு ஏதும் கட்டப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கட்டுமான பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் […]
Madurai AIIMS : 5 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளது மத்திய அரசு. கடந்த 2018ம் ஆண்டு மதுரை மாவட்டம், தோப்பூரில் சுமார் 221 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடி மதிப்பில் 750 படுக்கைகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதன்பின், கடந்த 2019ம் ஆண்டு ஜனவரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி வைத்தார். Read More – […]
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் வரும் நவராத்திரி பண்டிகை முதல் தொடங்கும் என்று ராமஜன்ம பூமி அறக்க்கட்டளையின் புதிய தலைவராகப் பொறுப்பேற்க உள்ள மஹந்த் கமல் நாயஸ் தாஸ் அறிவித்துள்ளார். தூண்களின் பலத்தை பரிசோதிக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளதாக தெரிவித்த அவர் கோயிலின் அஸ்திவாரத்தை பலப்படுத்தும் வகையில் சுமார் 1200 தூண்கள் பூமிக்கு அடியில் அழமாகப் பதிக்கப்பட உள்ளன. அக்17 ந்தேதி உத்தரபிரதேசத்தில் நவராத்திரி தொடங்குகிறது.இந்த விஷேச தருணத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் […]