எந்த அறைகளை வீட்டின் மாடி படிக்கட்டு கீழே வைக்க கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். பலர் வீடு கட்டும்போது இடத்தை மிச்சப்படுத்த படிக்கட்டுகளுக்கு அடியில் பூஜை அறை, சமையலறை அல்லது குளியலறையை கட்டுகிறார்கள். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி பூஜை அறை, சமையலறை அல்லது குளியலறையை படிக்கட்டுகளுக்கு அடியில் கட்டக்கூடாது. அன்றாட வேலைக்குப் பயன்படும் படிக்கட்டுகளுக்கு அடியில் எதுவும் கட்டக்கூடாது. நீங்கள் அங்கு ஏதாவது செய்ய விரும்பினால், ஒரு ஸ்டோர்ரூமை உருவாக்கலாம். அதில் நீங்கள் […]