Tag: ConstitutionDebate

“இந்திய அரசியல் சாசனத்தை அதிகமாக காயப்படுத்தியது காங்கிரஸ் குடும்பம்”- பிரதமர் மோடி கடும் விமர்சனம்!

டெல்லி : மக்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி காங்கிரஸை விமர்சித்து சில விஷயங்களை பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” அரசமைப்பின் 75 ஆண்டை கொண்டாடும் வேளையில், எமர்ஜென்சி காலத்தைப் பற்றி பேச வேண்டியது அவசியம். அரசமைப்பின் 25-வது ஆண்டை கொண்டாடும்போது எமர்ஜென்சி கொண்டுவரப்பட்டது. ஜனநாயகத்தை நெறித்த கறைகளை காங்கிரஸ் கட்சியால் சுத்தம் செய்ய முடியாது. எமர்ஜென்சி காலத்தில் மக்களின் அதிகாரம் பறிக்கப்பட்டதோடு ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.  தன்னுடைய பதவியை காப்பாற்றவே […]

Congress 4 Min Read
pm modi angry

உலக அளவில் ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்கிறது – பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

டெல்லி : மக்களவையில் அரசியலமைப்புச் சட்ட விவாதத்தின் இரண்டாவது மற்றும் கடைசி நாளுக்காக இன்று விவாதம் நடைபெற்ற நிலையில், அதில் பேசிய பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் இந்தியாவை பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” உலகெங்கிலும் உள்ள அனைத்து ஜனநாயகத்தை நேசிக்கும் குடிமக்களுக்கும் இது மிகவும் பெருமையான தருணம்.  இந்த 75 ஆண்டுகால சாதனை சாதாரணமானது அல்ல, நம்மளுடைய நாடு சுதந்திரம் அடைந்த நேரத்தில் இந்தியாவிற்கு வெளிப்படுத்தப்பட்ட சாத்தியக்கூறுகளை முறியடித்து. இந்திய அரசியலமைப்பு தான் நம்மை […]

ConstitutionDebate 4 Min Read
Narendra Modi