திருவண்ணாமலை தொகுதி மக்களவைத் தேர்தலை 4-வது முறையாக சந்திக்க உள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு வேலூர் மக்களவைத் தொகுதி பகுதிகளையும், நீக்கப்பட்ட வந்தவாசி மக்களவை தொகுதியில் உள்ள குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி இந்த மறுசீராய்வானது நடைபெற்றது. மறு சீராய்வு : தற்போது வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், ஆகிய சட்டமன்ற தொகுதிகளையும், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த, திருவண்ணாமலை, செங்கம், கலசப்பாக்கம், கீழ்பெண்ணாத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி திருவண்ணாமலை […]
அரசியல் அமைப்பை பாதுகாக்க மம்தா பானர்ஜி பக்கம் துணை நிற்போம் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயிடு தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் […]