சென்னை: மலச்சிக்கல் என்பது பெரும்பாலான மக்கள் எதிர்கொள்ளும் ஒரு சமூக நோயாகவே மாறி வருகிறது. இது எதனால் வருகிறது? எப்படி சரி செய்வது? என்ற கேள்விகள் எழலாம். தலைவலி, காய்ச்சல் போல் மலச்சிக்கல் பிரச்சினையை யாரும் வெளிப்படையாக சொல்ல விரும்புவது இல்லை. மருத்துவரை அனுகி சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் தயக்கம். மலம் கழிக்க முடியவில்லை என்று ஒரு மருத்துவ சிகிச்சையா? சீ அதுவே சரியாகி விடும் என்ற எண்ணம். இது முற்றிலும் தவறானது. மலச்சிக்கல் பிரச்சினையை சாதாராணமாக கடந்து […]
கர்நாடகாவில் ஊரடங்கின் போது பிடிபட்ட நபர் போலீசாரிடம் கோழிக்கு மலச்சிக்கல் என்று கூறியுள்ளார். கர்நாடகாவில் தற்போது ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டுப்பாடுகளை மீறி வீட்டை விட்டு வெளியே வந்த நபர் போலீசாரால் பிடிக்கப்பட்ட போது கோழிக்கு மலச்சிக்கல் இருப்பதாக கூறியுள்ளார். தற்போது இந்தியா முழுவதும் கொரோனா 2 வது காட்டுத்தீ போல் பரவி இருப்பதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா தொற்று பரவல் சங்கிலியை உடைக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதன் விளைவாக கர்நாடகாவில் அத்தியாவசிய வேலைகளுக்காக […]