சென்னை : வாழைப்பழம் ஒரு தனித்துவமான பழமாகும், அனைவராலும் எளிதாக வாங்க முடியும் அளவிற்கு விலையும் குறைவு. ஆனால், அதில் பல வகையான சத்துக்கள் நிறைந்துள்ளது. குழந்தைகளுக்கு அடிக்கடி மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனை ஏற்படும். அதற்கு என்ன தீர்வு என்று பார்க்கையில், வாழைப்பழம் சாப்பிட்டால் நல்லதா? கெட்டதா? என்கிற சந்தேகம் இங்கு நிறைய பேருக்கு உண்டு. இதில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து கலவை காரணமாக குழந்தைகளில் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டையும் சரி செய்ய […]
Ice water -ஐஸ் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். நம் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து இல்லை என்றால் பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும் .அதனால் தண்ணீர் போதுமான அளவு குடிப்பது அவசியம் ,அதுவும் கோடை காலங்களில் தண்ணீர் அதிக அளவு குடிக்க வேண்டும் அதற்காக ஜில்லென்று குளிர்ந்த நீரை குடிப்பதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு குடிப்பதால் பல ஆரோக்கிய சீர்கேடுகள் ஏற்படுகிறது. அது என்னவென்று காணலாம். ஐஸ் தண்ணீர் குடிப்பதால் […]
Finger millet -ராகியின் நன்மைகள் மற்றும் சாப்பிடும் முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ராகியை கேழ்வரகு, கேப்பை என்ற பெயரில் அழைப்பதுண்டு .இது அரிசி மற்றும் கோதுமைக்கு மாற்றாக அதிக மக்கள் விரும்பி சாப்பிடும் சிறு தானியமாகும் . ஆறு மாத குழந்தை முதல் 80 வயது வயதானவர்கள் வரை எளிதாக சாப்பிடக்கூடிய சிறந்த சிறுதானியமாகும். அதனால்தான் மேஜர் மில்லட் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. நிறைந்துள்ள சத்துக்கள்; மற்ற தானியங்களை விட ராகியில் அதிக அளவு […]
மலச்சிக்கல் என்பது தற்பொழுதைய காலகட்டத்தில் பலருக்கும் இருக்க கூடிய ஒரு பிரச்சனையாக இருக்கிறது, இது உருவாவதற்கு கரணம் நாமும் நமது உணவு பழக்கமும் தான், அது என்ன உணவுகள் என அறிந்து கொள்ளலாம் வாருங்கள். மலச்சிக்கல் உருவாக காரணமான உணவுகள் மலச்சிக்கல் உருவாக நமது உணவு பழக்கமும், சோம்பேறி தனமும் தான் காரணமாக இருக்கிறது. குறிப்பாக நாம் தினமும் சத்து என நினைத்து உட்கொள்ளும் பால் முக்கிய கரணம் என்றால் நம்ப முடிகிறதா, ஆனால் இந்த பாலை […]
புற்றுநோய் அபாயம் நம் உடலில் எந்த உறுப்புகளில் வேண்டுமானாலும் ஏற்படலாம். மிக கொடிய நோய்களில் ஒன்றான இது புற்றுநோய் செல்களாக உருபெறுகிறது. ஆரம்ப நிலையில் இவை நம் உடலில் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவது கடினம். ஆனால், அதன் பிறகு இதன் வீரியம் பல மடங்கு அதிகரித்து விடும். உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை பல இடங்களில் இந்த வகை புற்றுநோய் செல்கள் வளர இயலும். அவ்வாறு உருவாகும் போது பலவித மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த பதிவில் […]
காலையில் எழுந்ததுமே நமது வயிற்றுடன் போராட வேண்டி இருக்கும். காலை கடனை முடிப்பதற்குள் மோசமான நிலையை நாம் அடைந்து விடுவோம். இப்படி தான் உங்களின் ஒவ்வொரு நாளும் செல்கிறதென்றால் உங்களுக்கான தீர்வை தருவதற்கே இந்த பதிவு. தினமும் நீங்கள் கஷ்டப்படும் மலச்சிக்கலை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே குணப்படுத்தி விடலாம். இவை பல வருடங்களாக நம் பாட்டி வைத்தியமாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. மலச்சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முறைகளை இனி அறிந்து கொள்வோம். பாலும் நெய்யும் மலச்சிக்கலை குணப்படுத்தும் மிக […]