நீண்ட மீசை வைத்திருந்ததற்காக மத்திய பிரதேச கான்ஸ்டபிள் டிரைவர் ராகேஷ் ராணா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மத்திய பிரதேசத்தில் கான்ஸ்டபிள் ராகேஷ் ராணா என்பவர் நீண்ட மீசை வைத்து இருந்தார். இதையடுத்து, தலைமுடி மற்றும் மீசையை முறையாக வெட்டுமாறு கான்ஸ்டபிள் ராகேஷ் ராணாவுக்கு காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், ராகேஷ் ராணா தலைமுடி மற்றும் மீசையை முறையாக வெட்டவில்லை. இதனால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், என்னுடைய மீசையை சரியான அளவில் வெட்டும்படி என்னிடம் கூறினார். […]
டெல்லியிலுள்ள தலைமை காவலர் ஒருவர் தன்னை தானே சுட்டு கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் மேற்கு டெல்லியில் உள்ள வசந்த் விகார் என்னும் பகுதியில் 35 வயதுடைய ராகேஷ் எனும் தலைமை காவல் அதிகாரி தலையில் துப்பாக்கி வைத்து சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக காவலர் ராகேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருதாகவும், காவலர் ராஜேஷின் உடல் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது […]
மும்பையில் கான்ஸ்டபிளை பீர் பாட்டிலால் தாக்கிய 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை கான்ஸ்டபிள் வினோத் மத்ரே (50) புறநகர் கோவாண்டியின் டாடா நகர் பகுதியில் பைக்கில் வேகமாக வந்த மூன்று பேரைக் பார்த்த்துள்ளார். அவர்களில் இருவர் கூர்மையான கத்தி வைத்திருந்தனர். உடனே ரோந்து பணியில் இருந்த வினோத் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது, அவர்கள் கோவண்டி ரயில் நிலையம் அருகே ஷேக் என்பவரை விட்டுவிட்டு மீதம் இருந்த 2 பேர் பைக்கில் […]
சி.ஆர்.பி.எஃப் பயிற்சி மையத்தின் துணை ஆய்வாளர் டி.கே.திரிபாதி இவர் நேற்று பணியில் இருந்தபோது கான்ஸ்டபிள் அமோல் காரத்திடம் வெந்நீர் எடுத்து வருமாறு கூறியுள்ளார். திரிபாதி , கான்ஸ்டபிள் அமோல் முகத்தில் சூடாக இருந்த வெந்நீரை ஊற்றி உள்ளார். பீகார் மாநிலம் ராஜ்கிர் மாவட்டத்தில் உள்ள சி.ஆர்.பி.எஃப் பயிற்சி மையம் உள்ளது.அந்த மையத்தின் துணை ஆய்வாளர் டி.கே.திரிபாதி. இவர் நேற்று பணியில் இருந்தபோது கான்ஸ்டபிள் அமோல் காரத்திடம் வெந்நீர் எடுத்து வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து உயர் அதிகாரி கூறியதால் அமோல் […]
ஹரியானாவில் கள்ள நோட்டுகளை திருடியதாக என்ஐஏ கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹரியானாவில் உள்ள என்ஐஏ அறையில் ரூ.1.5 கோடி கள்ள நோட்டுகளை திருடியதாக என்ஐஏ கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டார்.குர்கானில் சமீபத்தில் நடத்திய சோதனையில் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது என்ஐஏ கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். .