Tag: CONRED

குவாத்தமாலாவில் 8 பேர் உயிரிழப்பு… 6,32,000க்கும் அதிகமானோர் பாதிப்பு!

குவாத்தமாலாவில் பலத்த மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தேசிய பேரிடர் ஒருங்கிணைப்பு தெரிவித்துள்ளது. மத்திய அமெரிக்காவின் குவாத்தமாலாவில் (Guatemala) பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் இருவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் ஒருங்கிணைப்பு National Coordination for Disaster Reduction (CONRED) தெரிவித்துள்ளது. குவாத்தமாலாவில் கடுமையான வானிலை காரணமாக 6,32,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 1,800 பேரின் வீடுகள் சேதமடைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் மழையால் ஏற்பட்ட […]

CONRED 3 Min Read
Default Image