துணை நடிகராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய சதீஷ், ஹீரோவாக ‘நாய் சேகர்’ என்ற வெற்றிப் படத்தை வழங்கிய பின்பு, தற்போது இரண்டாவது படத்தை வழங்க தயாராகி உள்ளார். ஹாரர்-காமெடி படமாக உருவாகியுள்ள அந்த படத்திற்கு ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறது. அண்மையில் இப்படத்தின் ட்ரெய்லரை வெளியான நிலையில், இன்று இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. […]
தளபதி 68 படத்தின் அப்டேட்டை வைத்து நகைச்சுவை நடிகர் சதீஷ் நடித்திருக்கும் “கான்ஜூரிங் கண்ணப்பன்” படத்தின் முதல் பாடலுக்கான ப்ரொமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. துணை நடிகராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய சதீஷ், தற்போது முக்கிய வேடங்களில் நடிக்க தொடங்கி, ஹீரோவாக ‘நாய் சேகர்’ என்ற வெற்றிப் படத்தை வழங்கினார். இப்பொது, சதீஷ் ஹீரோவாக தனது இரண்டாவது படத்தை வழங்க தயாராகி வருகிறார். ஆம்…அறிமுக இயக்குனர் இயக்கத்தில் ஹாரர்-காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு ‘கான்ஜூரிங் […]
தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரெஜினா. இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜானும், முகிழ், சக்கரம், கசட தாபர, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இவருடைய நடிப்பில் “கருங்காப்பியம்” எனும் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் அடுத்ததாக பல திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். இதற்கிடையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை சினிமா துறையில் நடிக்க வந்த […]