வியாழன் மற்றும் சனி கோள்கள் 397 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஒரே கோளாக காட்சியளிக்க இருக்கிறது. இதனை வெறும் கண்களால் அனைவரும் பார்க்கலாம். வானில் அபூர்வ நிகழ்வாக வியாழன் மற்றும் சனி கோள்கள் 397 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஒரே கோளாக காட்சியளிக்க இருக்கிறது. இந்த இரண்டு கோள்களும் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக வானில் மேற்கு திசையில் காட்சியளித்து வந்த நிலையில், தற்போது நெருங்கி கொண்டே வருகின்றனர். பொதுவாக வியாழன் கோள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், சனி […]