இன்று நடைபெறவுள்ள விவசாயிகள் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டால் தடையை மீறி கூட்டத்தை நடத்தவேண்டிய நிலை ஏற்படும் என்று காவல்துறையினரை எச்சரிக்கிறேன் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். மத்திய பா.ஜ.க. அரசு சமீபத்தில் நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தேனி – போடி விவசாயிகள் மாநாட்டை நடத்த காங்கிரஸ் இளைஞரணி சார்பில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,மத்திய பா.ஜ.க. அரசின் விவசாயிகள் விரோத வேளாண் […]