இந்திய ரூபாய் மதிப்பு சரியவில்லை, அமெரிக்க டாலர் மதிப்புதான் உயர்கிறது என நிதியமைச்சர் கூறியது உண்மை என ப.சிதம்பரம் விமர்சனம். சமீப நாட்களாக இந்திய ரூபாயின் மதிப்பு கண்டு வீழ்ச்சி அடைந்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் விமர்சித்து வரும் நிலையில், இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதாக நான் பார்க்கவில்லை, அமெரிக்க டாலரின் மதிப்புதான் தொடர்ந்து உயர்ந்து வருவதாக பார்க்கிறேன். அனைத்து நாட்டு […]
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் வாக்களித்தார் ராகுல் காந்தி. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று டெல்லி உள்ளிட்ட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் திருவனந்தபுரம் எம்.பி.சசி தரூர் ஆகியோர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 67 வாக்குச்சாவடிகளில் காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள அலுவலகத்தில் இடைக்கால […]
24 வருடம் கழித்து நேரு குடும்பத்தை தவிர்த்த காங்கிரஸ் தலைவர் தேர்தலின் வாக்குப்பதிவு நாடு முழுவதும் தொடங்கியது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலின் வாக்குப்பதிவு இன்று டெல்லி உள்ளிட்ட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொடங்கியது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு காந்தி குடும்பம் போட்டியிடவில்லை என கூறிய நிலையில், தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் தலைவரை தேர்வு […]
கட்சியின் செயல்பாடுகளில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டிய தேவை என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் ட்வீட். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர், ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கேஎன் திரிபாதி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கேஎன் திரிபாதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனால், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன […]
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வேட்பாளர்கள் தவிர மற்றவர்கள் பிரச்சாரம் செய்ய தடை விதித்து வழிகாட்டு வெளியீடு. காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலுக்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அக்.17ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கேஎன் திரிபாதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனால், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் இடையே […]
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கேரள காங்கிரஸ் ஆதரவு என தகவல். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கேரள காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கேஎன் திரிபாதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. எனவே, அக்.8-ஆம் தேதிக்குள் […]
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏற்பு. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அக்.17ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர், ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கேஎன் திரிபாதி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அக்டோபர் 1-ம் தேதி பரிசீலனை செய்யப்பட்டு அன்றைய தினமே […]
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜூன கார்கேவை ஆதரிப்பதாக திக்விஜய் சிங் அறிவிப்பு. காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலில் போட்டியிடவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் திடீர் முடிவு செய்து அறிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜூன கார்கேவை ஆதரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறும் உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இத்தேர்தலில் சோனியா குடும்பத்தைச் […]
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைமை முடிவு என தகவல். காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து விலகிக் கொள்ள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவியை கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். எனவே, உட்கட்சி பூசல் நிலவிவரும் சூழலில், தலைவர் போட்டியில் இருந்து விலக கெலாட் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, ராஜஸ்தான் […]
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவிப்பு. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்கும் நிலையில், அசோக் கெலாட் அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி வேண்டாம் என்பதில் சோனியா காந்தி குடும்பத்தினர் உறுதியாக உள்ளனர் என்றும் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்குமாறு பலமுறை வலியுறுத்தியும் வேண்டாமென்று ராகுல் காந்தி மறுத்துவிட்டார் எனவும் […]
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 24-ம் தேதி தொடக்கம். அக்.17-ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான அட்டவணையை காங்கிரஸ் தேர்தல் குழு தலைவர் வெளியிட்டுள்ளார். அதன்படி, காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 24-ஆம் தேதி தொடங்கி, 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்ப பெற அக்.8-ஆம் தேதி கடைசி நாள், அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். […]
காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலை முன்னிட்டு வரலாற்றில் முதன் முறையாக வாக்காளர் அட்டை அளிக்கப்பட்டுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், வாக்காளர் பட்டியல் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் 9,100 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். அதுவும், கியூஆர் கோடு கொண்ட வாக்காளர் அட்டை தயாராக இருப்பதாகவும், வாக்காளர் அட்டைகள் நாளை அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட உள்ளது எனவும் தேர்தல் பொறுப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். சசி […]