Tag: CongressMLAs

#BREAKING: கோவாவில் 11 காங். எம்.எல்.ஏக்களில் 8 பேர் கூண்டோடு பாஜகவுக்கு தாவல்!

கோவாவில் 11 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 8 பேர் கூண்டோடு பாஜகவில் இணைந்துள்ளதாக தகவல். கோவா மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் இன்று அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்தை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, திகம்பர் காமத், மைக்கேல் லோபோ, டெலிலா லோபோ, ராஜேஷ் பல்தேசாய், கேதார் நாயக், சங்கல்ப் அமோன்கர், அலெக்சோ செக்வேரா, ருடால்ப் பெர்னாண்டஸ் உள்ளிட்ட 8 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பாஜகவில் இணைந்துள்ளனர் என […]

#BJP 2 Min Read
Default Image

கர்நாடகா சபாநாயகர் மீது காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ க்கள் டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மேலும் 5 அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கில் தங்களுடைய ராஜினாமா கடிதங்களை ஏற்க சபாநாயகருக்கு  உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ க்கள் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்து ஆட்சி  கவிழும் நிலைமை உருவாகியுள்ளது.இந்நிலையில், இவர்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதத்தை சட்டமன்ற சபாநாயகரிடம் கொடுக்க முன்வந்தனர். அவர்களுள்  5 […]

CongressMLAs 3 Min Read
Default Image

ஜூலை 9ம் தேதி எம்எல்ஏக்கள் கூட்டம்!கலந்துக்கொள்ளாத எம்.எல்.ஏக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ! சித்தராமையா எச்சரிக்கை

கர்நாடக அரசியலில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.அதற்கு முக்கிய காரணம் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் அளித்த ராஜினாமா கடிதம் தான் ஆகும். இதனால் ஆளும் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்  சித்தராமையா  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,  கர்நாடக காங்கிரஸ்  எம்எல்ஏக்கள் கூட்டம் ஜூலை 9ம் தேதி நடைபெறும் என்றும்  கூட்டத்தில் கலந்துக்கொள்ளாத எம்.எல்.ஏக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சித்தராமையா […]

#Congress 2 Min Read
Default Image