Tag: congressmeeting

#Breaking:காங்.மூத்த தலைவர்கள்,PK உடன் சோனியா காந்தி முக்கிய ஆலோசனை!

டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்காக,காங்கிரஸ் தலைவர்கள் அம்பிகா சோனி,திக்விஜய சிங், மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அஜய் மக்கன் ஆகியோர் டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்திற்கு வருகை புரிந்துள்ளனர். மேலும்,அவரது இல்லத்தில் ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால் ஆகியோரும் உள்ளனர். குறிப்பாக,சோனியா காந்தியின் இல்லத்தில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரும் வந்துள்ளதாக கூறப்படுகிறது.2024 பொதுத் தேர்தல் உட்பட,பிற தேர்தல்களுக்கு முன்னதாக காங்கிரஸை மீண்டும் உயிர்ப்பிப்பதன் முயற்சியின் […]

#Congress 3 Min Read
Default Image

காங்கிரஸ் தலைவர்கள் குறித்து ராகுல் காந்தி கூறியது உண்மையா? செய்தித்தொடர்பாளர் விளக்கம்

காங்கிரஸ் தலைவர்கள் குறித்து ராகுல்காந்தி  குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் எழுந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியில் தலைமை முதல் கீழ்மட்டம் வரை […]

#RahulGandhi 6 Min Read
Default Image