மக்களவை தேர்தல் : கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 486 மக்களவை தொகுதிகளில் 6-கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலின், 7-ம் கட்ட (இறுதி) தேர்தல் (57 தொகுதிகளில்) இன்று காலை 7 மணி அளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கிய 7-ம் கட்ட தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரான ஜே.பி.நட்டா அவர்கள் தனது மனைவி மல்லிகா நட்டாவுடன் ஹிமாச்சல பிரதேசம் பிலாஸ்பூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.மேலும், உத்தரபிரதேச முதல்வரான யோகி ஆதித்யநாத் […]