மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும்: காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி.!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக, பழைய வாக்குச்சீட்டு முறையையே கொண்டுவர வேண்டும் என காங்கிரஸ் மாநாட்டில், தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் 84-வது தேசிய அளவிலான 2-நாள் மாநாடு டெல்லியில் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள், கட்சியின் மாநிலத் தலைவர்கள் உட்பட 15000 மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டில் பேசிய […]