Tag: Congress Party

காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹு வீட்டில் ரூ.300 கோடி க்கு அதிகமான பணம் பறிமுதல் – பிரதமர் மோடி விமர்சனம்

கடந்த சில நாட்களுக்கு முன்பதாக காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாகுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் நூற்றுக்கணக்கான மூட்டைகளில் கருப்பு பணம் மீட்கப்பட்டு உள்ளது. தீரஜ் சாஹூவுடன் தொடர்புடைய ஒடிசாவைச் சேர்ந்த மதுபான ஆலையின் பல தொழிற்சாலைகளில் இருந்து கிட்டத்தட்ட ரூ.300 கோடிக்கும் அதிகமான பணத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 10 நாள் சஸ்பென்ஸ் ஓவர்…. ராஜஸ்தான் மாநிலத்துக்கும் புதுமுக முதலமைச்சர்.! பாஜக அறிவிப்பு.!  இதுகுறித்து பாஜக […]

#BJP 3 Min Read
pm modi

“காங்கிரஸ் மூத்த தலைவர் சதானந்த் சிங் மறைவு;அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது” – மதன் மோகன் ஜா…!

பீகார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிங் இன்று காலை காலமானார். பீகாரின் பகல்பூர் மாவட்டத்தில் உள்ள கஹல்கான் தொகுதியில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் சதானந்த் சிங் ஒன்பது முறை எம்எல்ஏவாக பணியாற்றினார்.அதன்பின்னர்,சதானந்த் சிங் பீகார் சட்டமன்றத்தின் சபாநாயகராக 2000 முதல் 2005 வரை இருந்தார்.மேலும், அவர் பீகார் நீர்ப்பாசனம் மற்றும் எரிசக்தி அமைச்சராகவும் முன்னதாக பணியாற்றினார். இந்நிலையில்,சதானந்த் சிங் இன்று காலை காலமானார்.அவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். […]

#Bihar 6 Min Read
Default Image

#Breaking:காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்…!

காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கு தற்போது முடக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே,காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ,மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 5 பேரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து,மத்திய அரசு தலையீட்டால்தான் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாடியது.இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கும் தற்போது தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. First Rahul Gandhi ji’s account, Then Congress Workers account, Then Congress Leaders […]

#Twitter 2 Min Read
Default Image

#Breaking:பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று நாடு தழுவிய போராட்டம் – காங்கிரஸ் கட்சி அறிவிப்பு…!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து,காங்கிரஸ் கட்சியானது இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்தவுள்ளது. இந்தியாவில் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ள நிலையிலும்,பெட்ரோல்,டீசல் விலையானது ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக, பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் லிட்டர் விலை ரூ.100 ஐ கடந்துள்ளது. அதாவது,கடந்த சில மாதங்களாக வேகமாக அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலையானது,5 மாநில தேர்தலின் போது மட்டும் அதன் விலை அதிகரிக்காமல் ஒரே விலையில் நீடித்து வந்தது. […]

Congress Party 4 Min Read
Default Image

“பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்” – காங்கிரஸ் அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ள நிலையிலும்,பெட்ரோல்,டீசல் விலையானது ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக, பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் லிட்டர் விலை ரூ.100 ஐ கடந்துள்ளது. அதாவது,கடந்த சில மாதங்களாக வேகமாக அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலையானது,5 மாநில தேர்தலின் போது மட்டும் அதன் விலை அதிகரிக்காமல் ஒரே விலையில் […]

#Protest 3 Min Read
Default Image

“அமித்ஷாவை கண்டா வரச் சொல்லுங்க!கையோட கூட்டி வாருங்க”- காங்கிரஸ் கட்சி மாணவரணி புகார்!!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காணவில்லை என்று டெல்லி காவல்துறையினரிடம்,காங்கிரஸ் கட்சியின் மாணவரணியினர் புகார் அளித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மாணவரணி அமைப்பான,இந்திய தேசிய மாணவர் சங்கத்தின்(என்.எஸ்.யு.ஐ) பொதுச் செயலாளர் நாகேஷ் காரியப்பா, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காணவில்லை என்று டெல்லி பாராளுமன்ற தெரு காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இதுகுறித்து,நாகேஷ் காரியப்பா அளித்த புகாரில்,”நாடு முழுவதும் அதிக அளவிலான மக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் வருகின்றனர்.இந்நிலையில்,நாட்டின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காணவில்லை.எனவே,அவரை […]

Congress Party 5 Min Read
Default Image

“நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும்”- ராகுல்காந்தி வேண்டுகோள்..!

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலையானது மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கையானது 3.5  லட்சத்தை தாண்டியுள்ளது.இதனால்,பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு வகையில் ஊடரங்கு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில்,கொரோனா பாதிப்புகள் குறித்து இன்று கருத்து கூறியுள்ள காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி,”நாடு முழுவதும் கொரோனா தொற்று கட்டுபடுத்த முடியாத அளவுக்கு தீவிரமடைந்துள்ளது.ஆனால் இதற்கு மத்திய […]

a complete lockdown 3 Min Read
Default Image

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் முக்கிய பதவியில் நியமனம்… டெல்லி வட்டாரம் சலசலப்பு…

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின், தேசிய தகவல் தொடர்பு பிரிவின் தலைவராக, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் நியமிக்கப்படலாம்  என்ற  தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின், தகவல் தொடர்பு பிரிவின் தலைவராக இருந்த  ஹரியானாவைச் சேர்ந்த, ரன்தீப் சுர்ஜேவாலா கர்நாடக மாநில  காங்கிரஸ்  பொதுச் செயலராக, சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.தற்போது, காங்கிரசின், பீஹார் சட்டசபை தேர்தல் நிர்வாக மற்றும் ஒருங்கிணைப்பு கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, பீஹார் சட்டசபை தேர்தல் முடிவடையும் வரை, […]

appointed as the head 4 Min Read
Default Image

நடிகையாகவே காங்.,பார்த்தது! கே-எஸ் அழகிரி பளீச்

நடிகை குஷ்பு பாஜகவுக்கு செல்வதால் காங்., கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று தமிழக காங்.,தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். நடிகையும் காங்.,தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக அடுத்தடுத்து வெளியான தகவலையடுத்து, காங்., கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து விடுக்கப்பட்டார்.இந்நிலையில் நீக்கப்பட்ட சில நிமிடங்களில் நடிகை குஷ்பு சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார். அக்கடித்தத்தில் காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.மேலும் காங்., தான் புறக்கணிக்கப்படுவதாக அதில் […]

#BJP 3 Min Read
Default Image

ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்.பி ஆகிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் !

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யபா எம்.பி யாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் . கடந்த முறை அசாம் மாநிலத்தில் இருந்து தேர்வான நிலையில், தற்போது அசாமில் போதுமான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாததால் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் இருந்து தேர்வாகியுள்ளார். மாநிலங்களவைக்கான உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் திமுக விடம் இருக்கும் 3 ராஜ்யசபா இடங்களில் ஒன்றை காங்கிரஸ் க்கு ஒதுக்க காங்கிரஸ் மேலிடம் கேட்டுக் கொண்டது.அந்த […]

Congress Party 3 Min Read
Default Image

புதிய சி.பி.ஐ இயக்குநருக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு…!!

சிபிஐயின் புதிய இயக்குநராக ரிஷி குமார் சுக்லா நியமிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அளித்ததை அடுத்து  மீண்டும் சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்ற அலோக் வர்மா CBI பொறுப்பில் இருந்து தீயணைப்புத்துறைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார் அலோக் வர்மா.இந்நிலையில்  சிபிஐயின் புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார் . இந்நிலையில், சிபிஐ இயக்குநரை நியமிக்கும் தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள  காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுனா கார்கே, ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் முன் அனுபவம் இல்லாத ரிஷி குமார் சுக்லா […]

#BJP 3 Min Read
Default Image

காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராக பிரியங்கா காந்தி…!!

காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராக பிரியங்கா காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற இருக்கும்  நாடாளுமன்ற தேர்தலை முன்னெடுக்கும் பணியில் அனைத்து கட்சிகளும் இறங்கியுள்ள.குறிப்பாக மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கெதிராக வலுவான கூட்டணி அமைக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. அதிலும் அதிக பாராளுமன்ற தொகுதியை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான நிர்வாகிகளை பாரதீய ஜனதா கட்சி நியமனம் செய்துள்ளது. சுமார் 80 பாராளுமன்ற தொகுதிகளை […]

#BJP 3 Min Read
Default Image

சத்தீஸ்கரில் விரிவடையும் அமைச்சரவை… 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு…!!

சத்தீஸ்கர் மாநிலத்தின் அமைச்சரவையில் தற்போது 9 பேர் புதிய அமைச்சர்கள்  பதவியேற்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 90 சட்டமன்ற இடங்களில் 68 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி தனிப்பெரும்பாண்மையுடன் ஆட்சியை பிடித்தது.சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய  முதல்வராக பூபேஷ் பாகெல் கடந்த 17-ம் தேதி பொறுப்பேற்றார்.அப்போது முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியுடன் சேர்ந்து வெற்றி பெற்ற இரண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு மூத்த தலைவர்கள் மட்டும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் தற்போது அம்மாநில அனைத்து அரசு துறைகள் , அனைத்து தரப்பினரின் பிரதிநிதிகள் […]

#Cabinet 3 Min Read
Default Image