M.K. Stalin: ராகுல் காந்தியின் “பாரத் ஜோடோ நியாய யாத்திரை” நிறைவு விழாவில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும், இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடனும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரையை 150 நாட்கள் ராகுல் காந்தி மேற்கொண்டார். Read More – மக்களவை தேர்தல்: வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை அறிவது எப்படி? பாரத் […]
Bharat Jodo Nyay Yatra : காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி முன்னதாக கான்னியகுமாரி முதல் காஷ்மீர் வரையில் பாரத ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டார். அதற்கு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் மாநிலங்களில் பெரும் வரவேற்ப்பு கிடைத்ததை அடுத்து கடந்த ஜனவரி மாதம் மீண்டும் தனது நடைப்பயணத்தை கிழக்கில் இருந்து மேற்காக தொடங்கினார். Read More – நாளை மும்பை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.! கடந்த ஜனவரி 14ஆம் தேதி வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் “பாரத ஒற்றுமை நியாய […]
Congress: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் தேதியானது வெகுவிரைவில் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் ஆளும் பாஜக கட்சி அண்மையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் 195 பேர் அடங்கிய முதல் பட்டியலை வெளியிட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் […]
ஜனாதிபதி திரெளபதி முர்மு ’ஆதிவாசி’ (பழங்குடி சமூகம்) என்பதால் அவரை ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கவில்லை என ஆளும் பாஜக அரசை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் இன்று பாரத் ஜோடோ யாத்திரையின் போது நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போதே பாஜக தலைமையிலான அரசை அவர் கடுமையாக சாடினார். ராகுல் காந்தி பேசும் போது, “ராமர் கோவில் நிகழ்வைப் பார்த்தீர்களா? பெரும் கோலாகலமாக நடைபெற்றது. ஆனால் தலித் சமூகத்தை சேர்ந்த முகங்களை […]
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்பொழுது உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை விமர்சனம் செய்து தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,2014 ஆம் ஆண்டு மற்றும் இப்பொழுது வெவ்வேறு வாகனங்களில் முழு டேங்க் எரிபொருளை நிரப்ப ஆகும் விலையை ஒப்பிடும் விளக்கப்படத்தைப் பகிர்ந்துள்ளார். ஒரு பைக்கில் முழு டேங்க் எரிபொருளுக்கு ₹714 செலவாகும், இது இப்போது ₹1,038 ஆக மாறியுள்ளது . 2014ல் காரில் முழு டேங்க் எரிபொருளுக்கு ₹2,856 ஆக […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எழுதிய “உங்களில் ஒருவன்” நூலை இன்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வெளியிடுகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதியுள்ள “உங்களில் ஒருவன்” என்ற சுய சரிதை நூலின் முதலாவது பாகம் இன்று வெளியிடப்படுகிறது. அதன்படி,இன்று மாலை 3.30 மணிக்கு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையகூட்டரங்கில் நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமயில், திமுக எம்பி டி.ஆர்.பாலு முன்னிலையில் நடைபெறும் விழாவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அவர்கள் ,”உங்களில் ஒருவன்” […]
சென்னை:நாடாளுமன்றத்தில் தங்களின் எழுச்சியூட்டும் உரைக்கு அனைத்துத் தமிழர்கள் சார்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தின்போது பேசிய வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும்,கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி,மாநில உரிமைகளை எவ்வாறு காப்பது? என்று ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழகத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறினார். மேலும்,நீட் தேர்வில் விலக்கு வேண்டும் எனத் தமிழகம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.ஆனால்,அதனை மத்திய […]
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி லால் பகதூர் சாஸ்திரி மற்றும் காந்திஜி ஆகியோரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இருவரது நினைவிடத்திலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். இன்று தேசத்தந்தை காந்தியடிகள் அவர்களுக்கும், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களுக்கும் பிறந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. எனவே, இவர்கள் இருவரது நினைவிடத்திலும் பல்வேறு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் காந்தியடிகள் மற்றும் முன்னாள் பிரதமர் […]