Tag: Congress leader DK Shivakumar

கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைது

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார் . கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான  டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்கள், அவரது உறவினர்கள் உள்ளிட்டோரின்  வீடுகளில்  வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது டெல்லியில் உள்ள டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீட்டில் ரூ.8.50 கோடி சிக்கியது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வந்தது. மேலும் இது குறித்து  அமலாக்கத்துறையும்   வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த […]

#Congress 3 Min Read
Default Image