காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.எஸ்.பாலி உடல்நல குறைவு காரணமாக காலமாகியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜி.எஸ்.பாலி அவர்கள் நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 67 வயதுடைய இவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இது குறித்து அவரது மகன் ரகுபீர் சிங் பாலி டுவிட்டர் பதிவு மூலம் உறுதி செய்துள்ளார். அதில் தனது அன்புக்குரிய தந்தை மற்றும் உங்கள் அனைவருக்கும் அன்பான ஜி.எஸ்.பாலி நம்முடன் […]
வருகின்ற ஆகஸ்ட் 20 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை செய்யவுள்ளார். நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஒற்றுமையாக செயல்பட்டனர். இந்த ஒற்றுமையை தொடர்ந்து எடுத்துச்செல்லும் பொருட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சி தலைவர்களுடன் வருகின்ற ஆகஸ்ட் 20 ஆம் தேதி காணொலி மூலமாக ஆலோசிக்க உள்ளார். இந்த கூட்டம் அன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளதாகவும் இதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கவுள்ளதாகவும் […]
புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியில் எல்லை பகுதிகளில் 78 நாட்களாக பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் போராடு வருகின்றனர்.இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா ஏன் இதை பற்றி யாரும் பேசுவதில்லை என்று ட்வீட் செய்திருந்தார். சர்ச்சைக்குரிய ட்வீட் : அத பின்னர் ரிஹானா ட்வீட் க்கு பதிலடி கொடுக்கும் விதமாக கங்கனா ரணாவத் சர்ச்சைக்குரிய ட்வீட் செய்திருந்தார்.அதில் டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் […]
மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக முடிவு செய்தார்.ராஜினாமா தொடர்பாக கடிதம் அளித்துவிட்டதாக விளக்கம் அளித்தார் ராகுல்.மேலும் நான் ஏற்கனவே ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டதால் தலைவராக நீண்டநாள் தொடர முடியாது.மேலும் தாமதிக்காமல் காங்கிரஸ் கட்சிக்கு உடனே புதிய தலைவர் தேர்வு செய்ய வேண்டும் என்றும் நான் ஏற்கனவே ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டதால் தலைவராக நீண்டநாள் தொடர முடியாது என்று ராகுல் காந்தி தெரிவித்தார். இன்று டெல்லியில் காங்கிரஸ் காரிய […]